Photo Stories
Public Complaints of Frequent Accidents Due to Unrepaired Roads Near Coimbatore Agricultural University on Sugarcane Road
SimpliCity News Team · 20 May 2024
கோவை வேளாண் பல்கலைக் கழகத்தை அடுத்த சுகர்கேன் சாலையில் மில்லிங் செய்து நீண்ட நாட்களாக சாலை சரி செய்யப்படாததால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்..!